International Translation Day

Sep 29, 2022 | News | 0 comments

“Without translation, we would be living in provinces bordering on silence.” -George Steiner

International Translation Day celebrates the work of translators and language professionals who play a significant role in ensuring the dialogue between countries, contributing to development, and strengthening world peace. The day falls on 30th September every year, and the theme for this year’s International Translation Day (ITD) is ‘A World Without Barriers’.

The International Federation of Translators (FIT): an organization that represents translators, interpreters, and terminologists founded in 1953; established the day in 1991 to demonstrate the global translation community solidarity and to promote the profession of translation.

The day also celebrates the feast day of St. Jerome, the patron saint of translators and translation studies. He was a Christian scholar and priest who was the first to translate the Holy Bible from the original Hebrew into Latin, making it more accessible to readers.

The role of translators should be identified differently. As there are over 6,500 languages spoken in the world, it is difficult to be competent in all languages to overcome language barriers. With the rapid growth of globalization, there arose a need to connect with anyone around the world, especially by using the language, and language professionals contribute to positive public debate and interpersonal communication.

Languages such as Spanish, Russian, French, German, Arabic, Chinese, Japanese, Hindi, and Korean are in high demand in the modern context and translators should have a bilingual or native competency in one or more of these languages.

It should be also noted that translation and interpretation are not the same. In translation, the written word is used, while in the spoken word, interpretation is used.

A translator is required when a book or report needs to be translated into another language. Interpreters take spoken information and translate it into another language. However, interpretation is more than just knowing another language. Interpreters must also be culturally aware.

When it comes to helping people understand each other, both translators and interpreters are required. When starting a new business in a foreign country, assisting patients in hospitals, learners, and foreign newspaper reporters, translators do a significant job and are in high demand due to the need.

Also, translators aid in the translation of literary, scientific, and technical works from one language to another, which aids in the advancement of a better world. They promote mutual respect for other cultures by assisting in the understanding of each culture.

Though there is less awareness of the field of translation in the majority of developing countries, it is not the same in developed countries. Translator and interpreter jobs remain on trajectory these days in the United States, and it is expected to grow by 29% by 2024.

On a final note, it should be understood by everyone that translation enables harmonious communication with one another. May this International Translation Day be observed by raising awareness of professional translation and remembering that language fusion reflects the strength of a united world rooted in diversity.

“පරිවර්තනය නොමැතිව, අපට සීමාමායිම් තුළට වී නිහඬව ජීවත්වීමට සිදු වනු ඇත.” -ජෝර්ජ් ස්ටේනර්

ජාත්‍යන්තර පරිවර්තන දිනයේදි රටවල් අතර සන්නිවේදනය පහසු කිරීම, සංවර්ධනයට දායක වීම සහ ලෝක සාමය ශක්තිමත් කිරීම සඳහා සැලකිය යුතු කාර්යභාරයක් ඉටු කරන පරිවර්තකයින්ගේ සහ භාෂා වෘත්තිකයින්ගේ කාර්යය සමරනු ලබයි. මෙම දිනය සෑම වසරකම සැප්තැම්බර් 30 වන දිනට යෙදී ඇති අතර, මෙම වසරේ ජාත්‍යන්තර පරිවර්තන දිනයේ (ITD) තේමාව වන්නේ ‘බාධක නැති ලෝකයක්’ යන්නයි.

පරිවර්තකයින්ගේ ජාත්‍යන්තර සම්මේලනය (FIT): 1953 දී ආරම්භ කරන ලද අතර පරිවර්තකයින්‚ අර්ථකථනකයින් සහ පාරිභාෂිකයින් මෙම සංවිධානය නියෝජනය කරනු ලබයි. ගෝලිය පරිවර්තන ප්‍රජාවේ සහයෝගීතාවය ප්‍රදර්ශනය කිරීමේ සහ පරිවර්තන වෘත්තිය ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණෙන්‚ 1991 දී ජාත්‍යන්තර පරිවර්තන දිනය හඳුන්වාදෙන ලදී.

පරිවර්තකයන්ගේ සහ පරිවර්තන අධ්‍යයනයන්හි  අනුශාසක සාන්තුවරයා වන ශාන්ත ජෙරොම්ගේ මංගල්‍ය දිනයද මෙදින සමරනු ලබයි.  ක්‍රිස්තියානි විශාරදයෙකු හා පූජකයෙකු වූ ඔහු පාඨකයින්ට ප්‍රවේශ වීම පහසු කිරීම සඳහා ශුද්ධ බයිබලය මුල් හීබෲ භාෂාවෙන් ලතින් භාෂාවට පරිවර්තනය කළේය.

පරිවර්තකයන්ගේ කාර්යභාරයන් වෙනස් ලෙස හඳුනාගත යුතුය.  ලෝකයේ භාෂා 6,500 කට අධික ප්‍රමාණයක් කතා කරන බැවින්, භාෂා බාධක ජය ගැනීම සඳහා සෑම භාෂාවක්ම හැසිරවිම දුෂ්කරය.  ගෝලීයකරණයේ ශීඝ්‍ර වර්ධනයත් සමඟ, විශේෂයෙන්ම භාෂාව භාවිතයෙන් ලොව පුරා සිටින ඕනෑම අයෙකු සමඟ සම්බන්ධ වීමේ අවශ්‍යතාවය මතු වූ අතර, භාෂා වෘත්තිකයන් ධනාත්මක මහජන විවාදයන්ට සහ අන්තර් පුද්ගල සන්නිවේදනයට දායක වන්නට විය.

ස්පාඤ්ඤ, රුසියානු, ප්‍රංශ, ජර්මන්, අරාබි, චීන, ජපන්, හින්දි සහ කොරියානු වැනි භාෂා නවීන සන්දර්භය තුළ ඉහළ ඉල්ලුමක් පවතින භාෂා වන අතර පරිවර්තකයන්ට මෙම භාෂාවලින් එකක් හෝ වැඩි ගණනක් සම්බන්ධව ද්විභාෂා හෝ දේශීය නිපුණතාවයක් තිබිය යුතුය.

පරිවර්තන හා අර්ථකථනය සමාන නොවන බව ද සඳහන් කළ යුතුය.  පරිවර්තනයේ දී, ලිඛිත වචනය භාවිතා වන අතර, අර්ථකථනයේදී කථන වචනය භාවිතා වේ.පොතක් හෝ වාර්තාවක් වෙනත් භාෂාවකට පරිවර්තනය කිරීමට අවශ්‍ය වූ විට පරිවර්තකයෙකු අවශ්‍ය වේ. අර්ථනිරූපකයන් විසින් කථන තොරතුරු ලබාගෙන වෙනත් භාෂාවකට පරිවර්තනය කරනු ලබයි. කෙසේ වෙතත්, අර්ථ නිරූපණය යනු‚ වෙනත් භාෂාවක් දැන ගැනීමට වඩා පහසු දෙයකි. පරිවර්තකයන් සංස්කෘතිකමය වශයෙන්ද දැනුවත් විය යුතුය.

මිනිසුන්ට එකිනෙකා තේරුම් ගැනීමට අවශ්‍ය වන විට, පරිවර්තකයන් සහ අර්ථනිරූපකයන් යන දෙපාර්ශවයම අවශ්‍ය වේ.  විදේශීය රටක නව ව්‍යාපාරයක් ආරම්භ කිරීමේදී, රෝහල්වල රෝගීන්ට උපකාර කිරීමේදී, ඉගෙනගැනීමේදී සහ විදේශීය පුවත්පත් වාර්තාකරණයේදී පරිවර්තකයන් සැලකිය යුතු කාර්යයක් ඉටු කරන අතර එවැනි අවශ්‍යතා නිසා පරිවර්තකයන් හට ඉහළ ඉල්ලුමක් පවතී.

එසේම, පරිවර්තකයින් සාහිත්‍ය, විද්‍යාත්මක සහ තාක්ෂණික කෘති එක් භාෂාවකින් තවත් භාෂාවකට පරිවර්තනය කිරීමට උපකාරී වන අතර එය වඩා යහපත් ලෝකයක ප්‍රගමනයට උපකාරී වේ.  ඔවුන් විසින් එක් එක් සංස්කෘතීන් පිළිබඳ අවබෝධ කර ගැනීම සඳහා සහාය වීම තුළින් සංස්කෘතීන් අතර අන්‍යෝන්‍ය ගෞරවය ප්‍රවර්ධනය කරනු ලබයි.

බොහෝ සංවර්ධනය වෙමින් පවතින රටවල පරිවර්තන ක්ෂේත්‍රය පිළිබඳ දැනුවත්භාවය අඩු වුවද, සංවර්ධිත රටවල එය එසේ නොවේ.  පරිවර්තක සහ පරිවර්තක වෘත්තිය මේ දිනවල එක්සත් ජනපදයේ මූලිකම රැකියා අවස්ථාවක් වන අතර එය 2024 වන විට 29% කින් වර්ධනය වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

අවසාන වශයෙන් සිතා බැලීමේදී, පරිවර්තන මඟින් එකිනෙකා සමඟ සුහදව සන්නිවේදනය කිරීමට හැකි වන බව සෑම දෙනාම තේරුම් ගත යුතුය. වෘත්තීය පරිවර්තන පිළිබඳ දැනුවත් කිරීම සහ භාෂා ඒකාබද්ධ කිරීම ඔස්සේ විවිධත්වය තුළ මුල් බැසගත් එක්සත් ලෝකයක ශක්තිය පිළිබිඹු කරන බව මතක තබා ගනිමින් මෙම ජාත්‍යන්තර පරිවර්තන දිනය සමරමු.

“மொழிபெயர்ப்பு இல்லாமல், நாங்கள் அமைதியின் எல்லைக்குட்பட்ட மாகாணங்களில் வாழ்வோம்.”  -ஜார்ஜ் ஸ்டெய்னர்

நாடுகளுக்கிடையேயான உரையாடலை உறுதி செய்வதிலும், வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும், உலக அமைதியை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் பணிக்காக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கொண்டாப்படுகிறது. இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுவதுடன் இவ்வாண்டின் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின் (ITD) கருப்பொருளாக ‘தடைகள் இல்லாத உலகம்’  என்பது அமைந்துள்ளது. 

1953 இல் நிறுவப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (எஃப்ஐடி) , மொழிபெயர்ப்பாளர்கள், மற்றும் சொற்களஞ்சிய வல்லுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு, உலகளாவிய மொழிபெயர்ப்பு சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், மொழிபெயர்ப்பின் தொழிலை மேம்படுத்தவும் 1991 இல் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை நிறுவியது.

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகளின் புரவலரான புனித ஜெரோமின் பண்டிகை நாளையும் இந்த நாள் கொண்டாடுகிறது. அவர் ஒரு கிறிஸ்தவ அறிஞரும் பாதிரியாரும் ஆவார், அவர் புனித பைபிளை அசல் ஹீப்ருவிலிருந்து லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார், இது பைபிள் வாசகர்களை மேலும் அணுக உதவியது. 

மொழிபெயர்ப்பாளர்களின் சமூக சேவையானது மென்மேலும் அடையாளம் காணப்பட வேண்டும். உலகில் 6,500 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதால், மொழித் தடைகளைத் தாண்டி அனைத்து மொழிகளிலும் தேர்ச்சி பெறுவது கடினம். பூலோகமயமாதலின் விரைவான வளர்ச்சியுடன், உலகெங்கிலும் உள்ள எவருடனும், குறிப்பாக மொழியைப் பயன்படுத்தி இணைய வேண்டிய அவசியம் உள்ளது, அதற்காக மொழிவல்லுநர்கள் நேர்மறையான பொது விவாதம் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் பங்களிக்கிறார்கள்.

ஸ்பானிஷ், ரஷியன், பிரஞ்சு, ஜெர்மன், அரபு, சீனம், ஜப்பானியம், இந்தி மற்றும் கொரியன் போன்ற மொழிகள் நவீன சூழலில் அதிக கேள்வியைக் கொண்டுள்ளதால் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த மொழிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும். 

மொழிபெயர்ப்பும் விளக்கமும் ஒன்றல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மொழிபெயர்ப்பில், எழுதப்பட்ட வார்த்தை பயன்படுத்தப்படும் அதேவேளை, பேசும் வார்த்தையில், விளக்கம் பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு புத்தகம் அல்லது அறிக்கையை வேறொரு மொழியில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் போதும்மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகின்றனர். மொழிபெயர்ப்பாளர்கள் பேசும் தகவலை எடுத்து மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கிறார்கள். இருப்பினும், விளக்கம் என்பது மற்றொரு மொழியை அறிவதை விட வேறுபட்டது. விளக்கவுரையாளர்கள் தம் கடமையை ஆற்ற கலாச்சார விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவும் போது, ​​மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் விளக்கவுரையாளர்கள் இரு தரப்பினரும் தேவை. வெளிநாட்டில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கும்போது, ​​மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவுகையில் கற்றவர்கள் மற்றும் வெளிநாட்டு செய்தித்தாள் நிருபர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடத்தக்க பணியைச் செய்கிறார்கள் மற்றும் அவர்களின் தேவை அதிகமாக உள்ளது. 

மேலும், மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு மொழியிலிருந்து இலக்கிய, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படைப்புகளை பிறிதொரு மொழிக்கு மொழிபெயர்க்க உதவுகிறார்கள். இது ஒரு உலகின் சிறந்த முன்னேற்றத்திற்கு உதவுகிறது.  அவர்கள் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வதில் உதவுவதன் மூலம் மற்ற கலாச்சாரங்களுக்கு பரஸ்பர மரியாதை அளிப்பதை ஊக்குவிக்கிறார்கள். 

பெரும்பான்மையான வளர்ந்து வரும் நாடுகளில் மொழிபெயர்ப்புத் துறையில் விழிப்புணர்வு குறைவாக இருந்தாலும், அபிவிருத்தியடைந்த  நாடுகளில் அவ்வாறு இல்லை. அபிவிருத்தியடைந்த  நாடுகளில் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சார் வேலைகள் தற்காலகட்டத்தில் அதிக கேள்வியை கொண்டுள்ளது., மேலும் இது 2024 க்குள் 29% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச் சிந்தனையாக, மொழிபெயர்ப்பானது ஒருவருக்கொருவர் இணக்கமான தொடர்பைச் செயல்படுத்த உதவுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு தினமானது தொழில்முறை மொழிபெயர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், மொழி இணைவு பன்முகத்தன்மையில் வேரூன்றிய ஒரு ஐக்கிய உலகின் வலிமையை பிரதிபலிக்கிறது என்பதை நினைவில் கொள்வதன் மூலமும் அனுசரிக்கப்படட்டும்.

English article by: Rtr. Imesha Udawatte

Sinhala article by: Rtr. Thisari Premaratne

Tamil article by: Rtr. Safeena Fawzer

Graphic Design by: Rtr. Supun Tharaka

Facebook
Instagram
LinkedIn
Twitter
Tiktok

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Visit Our Socials:

Facebook
Instagram
LinkedIn
Twitter
Tiktok

Contact Us:

Email: [email protected]

Call Us: (+94) 77 881 7274

FOLLOW US
© 2025. All Rights Reserved by Rotaract Club of University of Sri Jayewardenepura