Diwali: Spreading the Lights of Happiness| දීපවාලි: සන්තෝෂයේ ආලෝකය පැතිරවීම| தீபாவளி: இன்ப ஒளியை பரப்ப

Nov 13, 2020 | News | 2 comments

Diwali, also known as Deepawali is a festival of lights that stretches back more than 2500 years of history. It is one of the most auspicious festivals celebrated by Hindus all over the world every year. Although it is considered as a Hindu festival which is mainly celebrated in India, many people from different communities celebrate this delightful festival of lights with great fervour and enthusiasm.

According to the Hindu Calendar, it falls on the month of Kartika and between mid-October and mid-November according to the English Calendar. Deepavali usually lasts for 5 days of celebration that includes gift exchanges, festive meals, fireworks, coloured sand, and special candles and lamps. The festival gets its name from the row (avali) of clay lamps (deepa) meaning “rows of lighted lamps” where houses, shops, and public places are decorated with small oil lamps called diyas.

There are many myths and stories associated with this festival. According to the north Indians Deepavali is linked to a myth from Ramayana, an ancient Sanskrit Indian epic. People celebrate the Festival of Lights to mark the return of Lord Rama to Ayodhya along with his wife Seeta and brother Lakshman after a 14-year exile.

South Indians believe that Deepavali is associated with Lord Krishna where it signifies the victory of his battle over demon Narakasura. Lord Krishna defeated the demon Narakasur on this day, freeing the world from fear and also releasing 16000 imprisoned ladies from the evil king. Even though different communities celebrate Diwali in different ways, its significance and the spiritual meaning behind it is basically “the awareness of the inner light”.

This light festival brings peace to the people and it is in a true sense the festival of unity and harmony. It brings spiritual calmness, joy, and happiness to the people. It is a festival that unifies every religion and let the Lights of Happiness spread across the globe. Diwali is a great time to make your own rangoli art and eat delicious sweets!

දීපවාලි, යනු වසර 2500 කට වඩා වැඩි ඉතිහාසයක් පුරා විහිදෙන ආලෝකමත් පහන් උත්සවයකි. එය සෑම වසරකම ලොව පුරා හින්දු භක්තිකයන් විසින් සමරනු ලබන වඩාත් සුබ උත්සව වලින් එකකි. එය ප්‍රධාන වශයෙන් ඉන්දියාවේ සමරනු ලබන හින්දු උත්සවයක් ලෙස සලකනු ලැබුවද, විවිධ ප්‍රජාවන්ට අයත් බොහෝ දෙනෙක් මෙම ප්‍රීතිමත් උත්සවය ඉතා උනන්දුවෙන් සහ උද්‍යෝගයෙන් සමරයි.

එය හින්දු දින දර්ශනයට අනුව කාර්තිකා මාසය තුලත්, ඉංග්‍රීසි දින දර්ශනයට අනුව ඔක්තෝබර් මැද සිට නොවැම්බර් මැද අතර කාලය තුලත් පැවැත්වේ . දීපවාලි සාමාන්‍යයෙන් උත්සව ආහාර, ගිනිකෙළි, පාට වැලි, විශේෂ ඉටිපන්දම්, ලාම්පු සහ තෑගි හුවමාරුව ඇතුළත්ව දින 5 ක් පුරා සැමරීම සිදුවේ.

මෙම උත්සවයට එහි නම ලැබුණේ මැටි ලාම්පු (දීපා) පේළි (අවාලි) යන්නෙනි. එහි අර්ථය “ආලෝකමත් පහන් පේළි” (දීපවාලි) වේ. එහිදී නිවාස, සාප්පු සහ පොදු ස්ථාන කුඩා තෙල් ලාම්පු වලින් සරසයි.

මෙම උත්සවය හා සම්බන්ධ බොහෝ මිථ්‍යාවන් හා කථාන්දර තිබේ. උතුරු ඉන්දියානුවන්ට අනුව දීපවාලි පුරාණ සංස්කෘත ඉන්දියානු වීර කාව්‍යයක් වන රාමායණයේ මිථ්‍යාවකට සම්බන්ධ වේ. අවුරුදු 14 ක පිටුවහල් කිරීමෙන් පසු රාමා තම බිරිඳ සීතා සහ සහෝදර ලක්ෂ්මන් සමඟ අයෝධ්‍යාවට නැවත පැමිණීම සනිටුහන් කිරීමට ජනයා ආලෝක උත්සවය සමරති.

දකුණු ඉන්දියානුවන් විශ්වාස කරන්නේ දීපවාලි ක්‍රිෂ්ණා දෙවියන් නාරකාසුර යක්ෂයා සමඟ යුද්ධය ජයග්‍රහණය කිරීම සම්බන්ධ වී ඇති බවයි. ක්‍රිෂ්ණා දෙවියන් විසින් නාරකාසුර යක්ෂයා පරාජය කරමින් ලෝකය භීතියෙන් නිදහස් කොට සිරගත කර සිටි කාන්තාවන් 16000 ක් එම නපුරු රජුගෙන් නිදහස් කළේය. විවිධ ප්‍රජාවන් විවිධ ආකාරවලින් දීවාලි සමරනු ලැබුවද, එහි වැදගත්කම සහ එය පිටුපස ඇති අධ්‍යාත්මික අරුත මූලික වශයෙන් “අභ්‍යන්තර ආලෝකය පිළිබඳ දැනුවත්වීම” වේ.

මෙම උත්සවය ජනතාවට සාමය ගෙන දෙන අතර එය සැබවින්ම එකමුතුකම හා සමගිය ඇති කිරීමට දායක වේ. එය ජනතාවට අධ්‍යාත්මික සන්සුන් භාවය, ප්‍රීතිය හා සතුට ගෙන දෙයි. එය සෑම ආගමක්ම එක්සත් කරන හා සතුටේ එළි ලොව පුරා ව්‍යාප්ත කිරීමට ඉඩ සලසන උත්සවයකි. දීවාලි යනු ඔබේම රන්ගෝලි රටාවක් සාදා රසවත් රසකැවිලි අනුභව කිරීමට කදිම කාලයකි!

தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளி சுமார் 2500 ஆண்டுகள் வரலாறு உள்ள ஒரு பண்டிகையாகும். தீபாவளி பண்டிகையானது தீபத்திருநாள், தீப ஒளித்திருநாள் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இப்பண்டிகையானது மிக புனிதமான ஒரு பண்டிகையாக உலக வாழ் இந்துக்களால் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. எவ்வாறாயினும் இப்பண்டிகை இந்தியாவிலுள்ள இந்துக்களால் மட்டுமே பெரிதாக கொண்டாடப்படுகிறது என கருதப்பட்டாலும் பல சமூகங்களில் வாழும் பல்வேறுபட்ட மக்களாலும் கூட தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

இந்து மக்களின் நாட்குறிப்பிற்கேற்ப தீபாவளி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும், அதாவது ஆங்கில நாட்குறிப்பிற்கேற்ப அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதிக்குள் ஒரு நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை 5 நாட்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படும். இவ்வைந்து தினங்களில் மக்கள் பரிசுகள் தந்து, இனிப்புக்கள்/பலகாரங்கள் ஒருவருக்கொருவர் செய்து பரிமாறி, பட்டாசுகள் வெடித்து, கோலம் போட்டு, தீபங்கள் ஏற்றி பண்டிகையை மிக்க களிப்புடன் கொண்டாடுவர். தீபாவளி என்பதன் பொருள் தீப – ஒளி, அவளி – வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருப்பது. இதன் விளக்கம் யாதெனில், தீபாவளி வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளி என்பதாகும். இத்தினத்தில் வீடுகளிலும், கடைகளிலும், பொது இடங்களிலும் மக்கள் தீபமேற்றி அலங்கரிப்பர்.

இப்பண்டிகைக்கான பல்வேறு வரலாற்றுக்கதைகள் உள்ளன. வட இந்தியர்களின் கருத்திற்கேற்ப, தீபாவளியானது இராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இராமாயணத்திற்கேற்ப இராமபிரான், தன் மனைவி சீதையுடனும், தம்பி இலட்சுமணனுடனும் 14 வருட வனவாசம் முடித்து அயோத்தியை வந்தடைந்த தினத்தையே தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.  தென் இந்தியர்கள் கிருஷ்ண பகவான் அசுரன் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை பயத்திலிருந்தும், 16000 பெண்களை நரகாசுரனிடமுமிருந்து விடுவித்த தினத்தை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். எவ்வாறாயினும் இவ்விரு கதைகளும் வெவ்வேறாக இருப்பினும் இக்கதைகளின் முக்கியத்துவம், மையக்கருத்து ஒன்றாகும். அது “மனதிற்குள் இருக்கும் ஒளியை உணர்தல்” என்பதாகும்.

இத்தீபத்திருநாள் அனைவரது வாழ்விலும் சாந்தியும், சமாதானமும் ஒற்றுமையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அத்துடன், ஆன்மிக நலத்தையும், இன்பத்தையும் மக்களுக்கு வழங்கும் ஒரு மேன்மையான பண்டிகையாகவும் திகழ்கின்றது. தீபாவளி பண்டிகை அனைத்து மதங்களையும் ஒன்றிணைப்பதுடன், இன்ப ஒளியையும் உலகம் முழுவதும் பரப்புகிறது. தீபாவளி பண்டிகை உங்கள் வீட்டை கோலமிட்டு அலங்கரிக்கவும் பல்வகையான இனிப்பு பண்டங்களை உண்டு மகிழவும் சிறந்ததொரு நாளாகும்.

Written by: Rtr. Binara Perera, Rtr. Nishmi Nishara & Rtr. Srinath Udayachandran

2 Comments

  1. Githma De Silva

    Beautifully penned 🔥❤

    Reply
  2. poornima kaushalya

    Good article ❤️

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook feed

3 years ago

Project E-Shield by the Community Service Avenue for the year 2020/21

We are delighted to announce that we successfully carried out the project E-Shield with the view of spreading awareness on ... See more

« 4 of 4 »

Contact Us:

Email: [email protected]

Call Us: (+94) 77 859 3141

FOLLOW US
© 2020. All Rights Reserved by Rotaract Club of University of Sri Jayewardenepura